15.1 C
Scarborough

CATEGORY

Top Story

ஒன்றாறியோ மாகாணத்தில் புதிதாக அணு மின் உற்பத்தி நிலையம்

ஒன்றாறியோ மாகாணத்தில் புதிதாக அணு மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணம் தனது அணு சக்தி கொள்ளவினை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக புதிய அணு மின்...

கனடாவின் முன்னணி நிறுவனங்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

கனடாவின் முன்னணி மளிகை பொருள் விற்பனை நிறுவனங்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பிரபல சங்கிலி தொடர் பல்பொருள் அங்காடிகளான லோப்ளவுஸ், வால்மார்ட் மற்றும் சோபிஸ் ஆகிய நிறுவனங்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக...

கனடிய முன்னாள் நிதி அமைச்சரின் தீர்மானம்

கனடாவின் முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்டியாவிற்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளன. தாம் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டால் சர்ச்சைக்குரிய கார்பன்...

எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் கனடிய அரசாங்கம்

எல்லை பாதுகாப்பை பலப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்னும் ஓரிரு நாட்களில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். சட்டவிரோத குடியேறிகள் மற்றும் சட்டவிரோத போதை பொருட்கள் எல்லை பகுதிகள் ஊடாக...

அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ள கனடா!

அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடாவை மாற்ற அழுத்தம் தந்தாலே மற்றும் கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என கனடா எச்சரித்துள்ளது. மேலும், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும்...

கனேடிய அரசியல் களத்தில் இருந்து மொத்தமாக வெளியேறும் ஜஸ்டின் ட்ரூடோ

எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் பெடரல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். லிபரல் கட்சி புதிய தலைவரைத் தெரிவு செய்த உடன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த...

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை அலங்கா நல்லூரில் 1,100 காளைகள், 900 வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை...

போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

காஸா நகரத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களில், இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 65 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிக்குழுவிற்கு மத்தியிலான...

தீர்வுத் திட்ட நகர்வு பற்றி 18 இல் முடிவு எடுப்போம் – சுமந்திரன்

“புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பேசி வருகின்ற விடயம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் தொடர்பில்...

பட்டதாரிகள் கூலித்தொழிலில் ஈடுபடுவதை சித்தரிக்கும் வகையில் போராட்டம்!

வடக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்பை வழங்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று(16) நடைபெற்றது. யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலிருந்து ஆரம்பமாகிய கவனயீர்ப்பு பேரணி, தபால் கந்தோர் வீதியூடாக...

Latest news