ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது காந்தாரா: சாப்டர் 1 என தலைப்பிடப்பட்டுள்ள இப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஹாசன்...
உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை அந்நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். முதல் நாளில் அவர் கையெழுத்திட்ட உத்தரவுகளும்,...
பொதுக்கூட்டணியை அமைத்து அடுத்துவரும் தேர்தல்களை முகம் கொடுக்க ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணங்கியுள்ளன.
இதுதொடர்பாக இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்றிரவு கலந்துரையாடினர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசிய...
யாழ்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகப் போக்குவரத்து மற்றும் தண்டனைக் கோவை சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை அறிவித்துள்ளது.
அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் வைத்து நேற்று அதிகாலை...
அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20ஆம் திகதி பதவி ஏற்பது...
கன்னியாகுமரியில் வசித்து வந்த கரீஸ்மாவும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷெரோனும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். திடீரென கரீஸ்மாவின் வீட்டார் அவருக்கு வேறொரு மாப்பிள்ளையை நிச்சயம் செய்துள்ளனர். ஆனால், கரீஸ்மாவுடனான காதலை துண்டித்துக்கொள்ள ஷெரோன்...
இந்தியாவின் சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டுகளைக் கட்டுப்படுத்த மாநில பொலிஸாருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர நடவடிக்கைகளை...
கனேடிய மாகாணமான Prince Edward Island அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பால் சுமார் 250 மில்லியன் டொலரை இழக்கவிருக்கிறது.
கனேடிய ஏற்றுமதி பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிக்க இருப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ள...
நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறியொன்று நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு (20) நடுவீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக...
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்காக வேட்பு...