7.8 C
Scarborough

CATEGORY

Top Story

இன்றைய ராசிபலன் -14.11.2025

மேஷம் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பழைய வாகனத்தை விற்று விட்டு புதியதாக வாங்குவீர்கள்....

பனிப்பொழிவினால் கியூபெக்கில் ஏற்பட்ட பாதிப்பு

கனடாவின் கியூபெக் மாகாணம் முழுவதும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக, மாகாணத்தின் சில பகுதிகளில் 35 சென்றிமீற்றர் வரையிலும் பனி படிந்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி உள்ளன. ஈரமான பனியும்...

வரவுசெலவுத்திட்டம் நிதிக்கான முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்பதை காட்டுகிறது!

வரும் ஆண்டுகளில் அதிக சுகாதாரப் பாதுகாப்பு நிதிக்காக மாகாண முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த இடமில்லை என்பதை மத்தியரசின் வரவுசெலவுத்திட்டம் சமிக்ஞை செய்கிறது என்று கூறும் கனேடிய பொருளாதார நிபுணர் ஒருவர், Ontario அரசாங்கம்...

அரசாங்கத்தால் துரிதப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த அறிவிப்புக்கள் வியாழக்கிழமை வெளிவரும்!

தேசத்தைக் கட்டியெழுப்பும் முக்கிய திட்டங்களின் இரண்டாம் சுற்று இந்த வியாழக்கிழமை Prince Rupert இல் அறிவிக்கப்படும் என்று பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மாகாணங்களுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தும் பெரிய பொறிமுறைகள்...

டாக்ஸியில் குற்றச் செயல் – நீதிமன்றம் விதித்த தண்டனை!

கனடாவின் வாங்கூவார் பகுதியில் டாக்ஸி சாரதி ஒருவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபருக்கு நீதிமன்றம் வீட்டு காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது டாக்ஸியை பயன்படுத்தி குறித்த நபர் போதை பொருட்களை...

குடியேற்ற கொள்கையை கடுமையாக்கும் கனடா!

கனடா அரசாங்கம் எதிர்வரும் சில ஆண்டுகளில் நாட்டுக்குள் அனுமதிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை பெரிதும் குறைக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு, 385,000 தற்காலிக குடியிருப்பாளர்கள் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில...

Winter weather travel advisory in effect for Toronto

A winter weather travel advisory is in effect for Toronto with Environment Canada warning that periods of “heavy snow and reduced visibility” are possible...

Hungarian-British writer David Szalay wins prestigious Booker Prize for ’Flesh’

The Booker Prize is the UK’s most prestigious fiction award and is open to novels written in the English language. This year’s award goes...

இலங்கை வருகிறார் பாப்பரசர்!

பாப்பரசர் லியோ இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்குரிய சாத்தியம் இருப்பதாக தெரியவருகின்றது. வத்திக்கான் உயர் தூதுவர் ஒருவரை மேற்கோள்காட்டி கத்தோலிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கும், வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன்...

கனடாவில் இலங்கைத் தமிழருக்கு உயரிய இராணுவ விருது!

கனடாவின் உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் ஒருவர் பெற்றுள்ளார். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான வாகீசன் மதியாபரணம், கனடாவில் Order of Military Merit (M.M.M.) என்ற விருதைப் பெற்ற முதல்...

Latest news