18.5 C
Scarborough

CATEGORY

சினிமா

போலி சமூக வலைதள கணக்குகள்: ரசிகர்களுக்கு கயாடு லோஹர் எச்சரிக்கை

பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படம் மூலம் கவனிக்கப்பட்டவர், அதில் நாயகியாக நடித்த கயாடு லோஹர். அடுத்து ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வரும் அவர்...

தர்ஷனின் ‘சரண்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சரண்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். அதனைத் தொடர்ந்து ‘கூகுள் குட்டப்பா’ மற்றும் ‘நாடு’ உள்ளிட்ட படங்களில்...

‘ஹரி ஹர வீரமல்லு’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்

பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் படம் ‘ஹரி ஹர வீரமல்லு’. பொங்கல் வெளியீடு, மார்ச் வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட...

இளையராஜாவை கொண்டாடி தீர்க்கும் பண்ணைப்புரம் கிராம மக்கள்!

உத்தமபாளையம்: சிம்பொனி மூலம் இசையில் உலக சாதனை செய்த இளையராஜாவை அவரது சொந்த கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். உள்ளூர் கோயில் திருவிழாவில் அவருக்கு பாராட்டி விழா நடத்தவும், சிறப்பிக்கவும் முடிவு செய்துள்ளனர். இசையமைப்பாளர்...

‘பிரம்மாஸ்திரா 2’ உருவாவது நிச்சயம்: ரன்பீர் கபூர் நம்பிக்கை

‘பிரம்மாஸ்திரா 2’ கண்டிப்பாக உருவாகும் என்று ரன்பீர் கபூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘பிரம்மாஸ்திரா’ 2-ம் பாகம் குறித்த எந்தவொரு தகவலுமே இல்லாமல் இருந்தது. தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் ‘பிரம்மாஸ்திரா 2’ குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்...

‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடந்தது என்ன? – ப்ரியதர்ஷி ஓபன் டாக்

‘கேம் சேஞ்சர்’ படத்தில் சின்ன கதாபாத்திரம்தான் என்று தெரிந்தே நடித்தேன் என ப்ரியதர்ஷி தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ப்ரியதர்ஷி. நாயகனாக நடித்து வரும் நிலையில்,...

தயாரிப்பாளராக மாறும் ‘தசரா’ இயக்குநர்!

‘குலாபி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார் ‘தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா. ‘தசரா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறினார் ஸ்ரீகாந்த் ஓடிலா. அதனைத் தொடர்ந்து மீண்டும் நானியுடன் இணைந்து...

இயக்குநர் ஆகிறார் நடிகர் ரவி மோகன்!

தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, இயக்குநராக களமிறங்க முடிவு செய்திருக்கிறார் ரவி மோகன். மனைவியை விவகாரத்து செய்தவுடன், மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் ரவி மோகன். தனது பிறந்த நாளன்று ஜெயம்...

‘விடாமுயற்சி’ வசூலை முந்திய ‘டிராகன்’!

உலகளவில் ‘விடாமுயற்சி’ படத்தின் மொத்த வசூலை முந்தி சாதனை புரிந்திருக்கிறது ‘டிராகன்’. 2025-ம் ஆண்டு வெளியான படங்களில், உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற இடத்தில் இருந்தது ‘விடாமுயற்சி’. அஜித் படம் என்பதால்...

இலங்கையில் நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார். இன்று பிற்பகல் அவர் இலங்கை வந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படிப்பிடிப்பு இலங்கையிலும் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளவே அவர் இலங்கை வந்துள்ளார். வத்தளை மற்றும் வெள்ளவத்தை பகுதியில்...

Latest news