11.8 C
Scarborough

CATEGORY

சினிமா

கேன்ஸ் பட விழா ஜூரியாக இயக்குநர் பாயல் கபாடியா!

மும்பையை சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய படம், ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’. இதில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹிருது ஹாருன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம்...

‘சம்பவம்’ செய்ததா சூர்யா + கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி?

’கங்குவா’ படத்தின் தோல்விக்குப் பிறகு சூர்யாவுக்கு ஒரு கட்டாய வெற்றி தேவைப்பட்டது. ‘கனிமா’ பாடல் சமூக வலைதளங்களில் பெற்ற மாபெரும் வரவேற்பு, ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜின்...

‘மாமன்’ ட்ரெய்லர் எப்படி!

‘கருடன்’, ‘விடுதலை 2’ படங்களுக்குப் பிறகு சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்’. இப்படம் மே 16-ம் தேதி வெளியாகிறது. இதன் கதையை சூரி எழுத, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் பிரசாந்த்...

‘என்டிஆர் 31’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் இணையும் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில்...

“பத்ம விருதுக்கு இதுவே சரியான தருணம்!” – பாலகிருஷ்ணா நெகிழ்ச்சி!

பத்ம விருது தனக்கு இப்போது கிடைத்திருப்பதுவே சரியான தருணம் என்று பாலகிருஷ்ணா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான பாலகிருஷ்ணாவுக்கு டெல்லியில் ஏப்ரல் 28-ம் தேதி பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது....

‘துடரும்’ படத்தின் வியத்தகு வசூல் வேட்டை!

கேரளாவில் ‘துடரும்’ படத்தின் வசூல் அனைவரும் வியப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ‘எம்புரான்’ படத்துக்கு எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, எந்தவித விளம்பரமும் இன்றி வெளியான படம் ‘துடரும்’. தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா...

‘ஜெயிலர் 2’ அப்டேட்: பாலகிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம்

‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலகிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார்...

மகாபாரதம் படத்தில் நானி!

நானி நடிப்பில் உருவாகியுள்ள படம், 'ஹிட் -தி தேர்ட் கேஸ்'. சைலேஷ் கொலானு இயக்கியுள்ள இதில், கேஜிஎஃப், கோப்ரா படங்களில் நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். ராவ் ரமேஷ், பிரம்மாஜி உட்பட...

மீண்டும் வெளியாகும் விஜய், அஜித், சூர்யா படங்கள்!

ரஜினியின் பாபா, கமலின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், விஜய்யின் கில்லி, அஜித்தின் வாலி, தினா உள்பட பல படங்கள் ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் விஜய் நடித்து 2005-ம் ஆண்டு வெளி யான ‘சச்சின்'...

அகதிகளின் வலியை பேசும் டூரிஸ்ட் பேமிலி!

சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு...

Latest news