“சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல; இந்த நாட்டின் பெருமை.” என்று இசையமைப்பாளர் இளையாராஜா தெரிவித்துள்ளார். சிம்பொனி இசை நிகழ்ச்சி அரங்கேற்றத்துக்காக லண்டன் செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியளர்களுக்கு...
அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் சிக்னேச்சர் புரடக்ஷ்ன்ஸ் மற்றும் ஜி.எஸ் சினிமா இன்டர்நெஷனல் இணைந்த தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நிறம் மாறும் உலகில்.
இப் படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, ரியோஈ சாண்டி ஆகியோர்...
கவர்ச்சி நடிகையான சோனா, அவரது வாழ்க்கையை ஸ்மோக் எனும் பெயரில் வெப் தொடராக எடுத்திருக்கிறார். அவரே அத் தொடரை இயக்கியும் உள்ளார்.
இந்நிலையில் அண்மையில் அவர் அளித்த பேட்டியில்,“நடிகையானதன் பின்னர் எனது வாழ்க்கையில் என்னென்ன...
தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரியின் மகன் நடித்த திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
இத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப் படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற கோல்டன் ஸ்பேரோ...
பிரபல பாடகி கல்பனா மூன்று நாட்களுக்கு முன்னர் அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக செய்திகள் பரவின.
அவர் தற்போது குணமடைந்து வரும்...
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல்.
ஜல்லிக்கட்டை கருவாகக் கொண்டு இப் படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சியெடுக்கும் வீடியோக்களும் அண்மையில் வெளியானது.
இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அதன்படி, வாடிவாசல்...
நடிகர் பரத் கடந்த 2019 ஆம் ஆண்டு காளிதாஸ் எனும் த்ரில்லர் திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இப் படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்த நிலையில் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது இதன்...
தனுஷின் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகர் அபிநய்.
திரைப்படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் மற்றும் பின்னணிக் குரல் கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.
சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத...
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம மூக்குத்தி அம்மன். இத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக அறிவிப்பு...
பாடகி கல்பனா அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.
இந்நிலையில் கண் விழித்த கல்பனாவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது அவர் கூறியதாவது, “உறக்கமின்மையால் அதிக எண்ணிக்கையிலான தூக்க மாத்திரைகளை...