4.5 C
Scarborough

CATEGORY

சினிமா

க்ளைமாக்ஸ் உடன் ‘ட்ரெயின்’ படத்தின் முழுக் கதையை பகிர்ந்த மிஷ்கின்!

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘ட்ரெயின்’. கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால் தாமதாகி வருகிறது. இந்த நிலையில், சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய இயக்குநர் மிஷ்கின் இப்படத்தின்...

ஆகஸ்ட் முதல் ‘சார்பட்டா 2’ படப்பிடிப்பு!

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகின படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் நேரடியாக வெளியாகின இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடினர். இப்படத்தின்...

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி புற்றுநோய் பாதிப்பால் இன்று காலமானார்!

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்தவர் சூப்பர்குட் சுப்பிரமணி. (சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைக்கப்பட்டார்). இவர் பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி...

ரெட்ரோ’ லாபத்தில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு

தனது ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் இருந்து ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்காக வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இது தொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு...

படத் தயாரிப்பு குறித்து சமந்தா விவரிப்பு!

முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். மே 9-ம் தேதி, சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ‘சுபம்’ வெளியாகவுள்ளது. இதனை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறார் சமந்தா. தனது தயாரிப்பில்...

மீண்டும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!

விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மே 30-ம் தேதி விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படம் வெளியாகவுள்ளது. இப்படத்தினைத் தொடர்ந்து ராகுல் சங்கராட்டியான் இயக்கவுள்ள படத்தில்...

வியத்தகு வசூல் வேட்டையில் ‘துடரும்’

‘துடரும்’ படத்தின் வியத்தகு வசூல் வேட்டையால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஏப்ரல் 25-ம் தேதி தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படம் ‘துடரும்’. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், விளம்பரப்படுத்துதலும்...

நீச்சல் தடாத்தில் தேனிலவு!

பிக்பாஸ் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் நீச்சல் குளத்தில் தேனிலவு கொண்டாடும் வீடியோவை சமூகவலை தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது காதலித்த...

“வேள்வி’’ திரைப்படத்திற்கு பூஜை

இளம் அறிமுக இயக்குனர் கவிஷானி ஜே.கே இன் இயக்கத்தில் வெளியாக உள்ள முழுநீள திரைப்படமான "வேள்வி" திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. தனது 21 வயதிலேயே அறிமுக இயக்குனராக "வேள்வி" திரைப்படத்தின் மூலம் இலங்கை தமிழ் சினிமாவுக்குள்...

ஆபரேஷன் சிந்தூர்: ரஜினியின்பதிவு

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ராணுவ நடவடிக்கை மூலம் தாக்குதல் நடத்தியது இந்தியா. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது...

Latest news