17.7 C
Scarborough

CATEGORY

சினிமா

ராஜமௌலி படத்தின் அப்டேட் வெளியானது!

நான் ஈ, பாகுபலி, RRR போன்ற மாபெரும் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் SSMB29. தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு இப்படத்தில் கதாநாயகனாக...

விக்ரம் பிரபுவின் ‘சிறை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

விக்ரம் பிரபு மற்றும் அக்‌ஷய் நடித்துள்ள ‘சிறை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. விக்ரம் பிரபு, அக்‌ஷய் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள சிறை படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக...

’கூலி’ படத்துக்கு ஏ சான்றிதழ்: பார்வையாளர்களுக்கு திரையரங்குகள் வேண்டுகோள்

கூலி’ படத்துக்கு தணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால், பார்வையாளர்கள் குழந்தைகளை அழைத்துவர வேண்டாம் என முன்னணி திரையரங்குகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி...

“என்னை மலையாள திரையுலகுக்கு போகச் சொன்னது கமல் தான்!” – நடிகை ஊர்வசி

தன்னை மலையாளத்தில் கவனம் செலுத்துமாறும் சொன்னவர் கமல்ஹாசன் தான் என்று நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார். மலையாளத்தில் ‘உள்ளொழுக்கு’ (Ullozhukku) படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதுணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் ஊர்வசி. அதனைத் தொடர்ந்து...

சைலன்ட் ஆக சாதனை படைத்த ‘சு ஃப்ரம் சோ’- 50+ கோடி வசூல்

கன்னடத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவான ‘சு ஃப்ரம் சோ’ திரைப்படம் நாடு முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கத்தில் கடந்த ஜூலை 25 வெளியான படம் ‘சு...

“தென்னிந்திய நடன இயக்குநரால் அவமதிக்கப்பட்டேன்” – இஷா கோபிகர் பகிர்வு

திரைத்துறைக்கு வந்த புதிதில் தென்னிந்திய நடன இயக்குநர் ஒருவர் தன்னை அவமானப்படுத்தியதாக நடிகை இஷா கோபிகர் பகிர்ந்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய இஷா கோபிகர், “தென்னிந்திய படங்களில் ஒன்றில், நான் என்...

என் வெற்றிகளில் பெரிய பங்கு: அன்பறிவுக்கு லோகேஷ் நன்றி

என் வெற்றிகளில் பெரிய பங்கு உள்ளது என்று அன்பறிவுக்கு லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ’மாநகரம்’, ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ மற்றும் ‘கூலி’ ஆகிய படங்களுக்கு சண்டைக் காட்சிகளை...

வெளிநாடுகளில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த ‘சையாரா’

இந்த ஆண்டு வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த இந்திப் படம் என்ற மாபெரும் சாதனையை ‘சையாரா’ பெற்றுள்ளது. இந்தி திரைப்பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள காதல் திரைப்படம், ‘சையாரா’. யாஷ் ராஜ் பிலிம்ஸ்...

‘ஓ காட் பியூட்டிஃபுல்’ படத்தில் சிவகார்த்திகேயன் பாடல்!

‘பரிதாபங்கள்' கோபி சுதாகர் நடிக்கும் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியுள்ளார். ‘பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் படம், ‘ஓ காட்...

இணையத்தை கலக்கும் ‘ஸ்பைடர் மேன்’

டாம் ஹாலண்ட் நடிக்கும் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சூப்பர் ஹீரோ கதையை கொண்ட ‘ஸ்பைடர் மேன்’ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்....

Latest news