11.3 C
Scarborough

CATEGORY

முக்கியச் செய்திகள்

ரேமண்ட் ஷோ தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார்!

ஒன்டாரியோ மாநிலத் தேர்தலில் ஸ்காபரோ-வடக்கு தொகுதியில் களமிறங்கியுள்ள ரேமண்ட் ஷோ (Raymond Cho) தனது தேர்தல் பிரசார அலுவலகத்தை நேற்று (08) சனிக்கிழமை திறந்துவைத்து, பாரிய பிரசாரத்தை ஆரம்பித்தார். ஒன்டாரியோ மாநில தேர்தல் பிப்ரவரி...

கனடாவில் உயிரிழந்த நிலையில் மூன்று நாட்களின் பின்னர் மீட்கப்பட்ட இலங்கைப் பெண்!

கனடாவின் ஸ்காப்ரோ பிரதேசத்தில் வசித்து வந்த 55 வயது பெண் ஒருவர், உயிரிழந்து மூன்று நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார். தனிமையில் வாழ்ந்து வந்த தனது சகோதரியை லண்டனில் இருந்து அழைத்த சகோதரன், தொலைபேசி மூலம்...

மாவை சேனாதீராஜா கவலைக்கிடமான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, உடல்சுகயீனம் காரணமாக இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் அவரது உடல் நிலை மோசமடைந்து வருவதாக...

மூத்த அமைச்சர் ரேமன்ட் சோ ஏற்பாடு செய்த New Year’s Levee – 2025

ஒன்றோரியோ மாகாண சட்ட மன்ற உறுப்பினரும், முதியோருக்கான மூத்த அமைச்சருமான ரேமன்ட் சோ ஏற்பாடு செய்திருந்த 'New Year's Levee - 2025' நிகழ்வு 16.01.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு Chiness...

Boxgrove Seniors Community Wellness Club அமைப்பின் தமிழ் மரபுத் திங்கள் விழா

கனடாவின், மார்க்கம் நகரில் முதியோர் நலன்சார்ந்து இயங்கிவரும் Boxgrove Seniors Community Wellness Club அமைப்பின் ''தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா - 2025'' கடந்த 15ஆம் திகதி...

விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்

ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை 2035 ஆம் ஆண்டுக்குள் அமைக்கும் முன்னோட்ட முயற்சியாக ஸ்பேடெக்ஸ்...

உங்கள் ரகசியங்களை ChatGPTயில் பகிர வேண்டாம்!

பொதுவாகவே chatbot, chatgpt போன்றவை அவசர தேவைகளின்போது நமக்கு உதவியாக இருக்கும். ஆனால், ஒரு சில விடயங்களை நாம் chatgpt இல் பகிர்வதை நிறுத்த வேண்டும். அதாவது, பெயர், தொலைபேசி எண், மருத்துவம் சம்பந்தப்பட்ட தகவல்கள்,...

பாண் சாப்பிட்டவர் திடீர் மரணம்

  யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய காசிப்பிள்ளை குவேந்திரன், திடீர் சுகவீனமடைந்த நிலையில் சனிக்கிழமை(28) உயிரிழந்துள்ளார். அவர், பாண் சாப்பிட்டுக்கொண்டு...

வெய்ன் கிரெட்ஸ்கியை பிரதமர் பதவிக்கு போட்டியிடுமாறு ட்ரம்ப கோரிக்கை!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனல்ட் ட்ரம்ப் தனது கிறிஸ்துமஸ் தின பயணத்தின் போது கனடாவின் ஹொக்கி பிரபலமான வெய்ன் கிரெட்ஸ்கியை (Wayne Gretzky) கனேடிய பிரதமர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ice-hockey...

தேசிய தைப்பொங்கல் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்தத் தீர்மானம்!

தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில்...

Latest news