கனடாவின் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கியோருக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளது.
Flight 4819 விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு $30,000 இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. டெல்டா...
கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது.
2023ஆம் ஆண்டில், கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1.8 மில்லியன்.
அதுவே, 2024இல் கனடாவில் அகதி நிலை கோரி...
டொரோண்டோ நகரின் 27,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மார்ச் 8 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிர்வாகம் அவர்களை பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தலாம் என குறிப்பிடப்படுகின்றது.
ஒன்றாரியோ தொழில் அமைச்சிற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டினால்...
கால்கரி நகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள Red Carpet பகுதிக்கு அருகில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
புதன்கிழமை காலை 10:30 மணியளவில், கால்கரி பொலிஸாருக்கு 17வது அவென்யூ S.E. 6200...
டொரோண்டோவின் தொடர்ச்சியான பனிப்புயலால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், தங்கள் வீட்டு முற்றம், நடைபாதை மற்றும் அடைப்புகளிலிருந்து பனியை அகற்றுவதற்கு நகராட்சி சேவையைப் பெற 311 இலக்கம் மூலமாக கோரிக்கை விடுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பின்வரும் வழிகளில்...
ஹாமில்டன் மற்றும் தெற்கு ஒன்டாரியோவில் செயல்பட்ட வாகனத் திருட்டு கும்பலிடமிருந்து 15 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஹாமில்டன் போலீசார் (HPS) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அழகிய மற்றும் உயர்தர வாகனங்களை குறிவைத்து திருடிய...
கனடாவில் 7வயதான சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளான்.
கனடாவின் லண்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. லண்டனின் பினான்சார்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்கு உள்ளேயே இந்த சம்பவம்...
கனடாவின் மரபுரிமைகள் அமைச்சர் பெஸ்கல் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பில் அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
கனடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய...
கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் இரண்டு வீடுகளுக்கு தீ மூட்டிய சந்தேக நபர்கள் இருவரை போலீசார தேடி வருகின்றனர்.
இந்த தீமூட்டல் சம்பவம் குறித்த காணொளி பதிவுகள் வெளியாகி உள்ளன.
யோக் பிராந்திய போலீசார் குறித்த இரண்டு...
திரைப்பட பாணியில் கனடா விமான நிலையத்தில் 6,600 தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்தியா விசாரணயைத் துவக்கியுள்ளது.
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின்...