20.9 C
Scarborough

CATEGORY

கனடா

லொட்டரி பரிசுத்தொகைக்காக நீதிமன்றம் சென்றுள்ள கனேடிய ஜோடி!

கனடாவில், லொட்டரியில் விழுந்த பரிசு காரணமாக ஒரு ஜோடி நீதிமன்றம் சென்றுள்ளது. கனடாவின் மனித்தோபாவைச் சேர்ந்த கிறிஸ்டல் மெக்கே (Krystal McKay) என்னும் பெண்ணுக்கு, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம், லொட்டயில் 5 மில்லியன்...

கனடாவிலிருந்து யாழ்.வந்த பெண் விபத்தில் பலி!

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர், வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 59 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து, கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில், துவிச்சக்கர வண்டியில் வீதியில்...

மோதல் சம்பவத்தில் 2 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் அபட்ஸ்போர்ட் (Abbotsford), பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அபட்ஸ்போர்ட் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மெக்கீ McKee வீதியின் 36000...

ஒன்டாரியோவில் 12 வயது சிறுவனை கடித்த ஓநாய்!

ஒன்றாரியோவில் நொபிள்டனில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 12 வயது சிறுவன் ஒருவர் ஓநாய் கடிக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். சிறுவன் காலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யார்க் பிராந்திய காவல்துறை வழங்கிய தகவலின்படி, இந்த சம்பவம் ஹைவே...

அல்பட்ராவில் ஆகஸ்ட் 18 இடைத்தேர்தல்!

Pierre Poilievre நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு ஏதுவாக நாடாளுமன்ற உறுப்பினர் Damien Kurek இந்த மாத தொடங்கத்தில் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது வெற்றிடத்தை மீள் நிர்புவதற்கு ஏதுவாக Alberta...

அமெரிக்கா மீதான வரி இரத்து – பேச்சுவார்த்தையின் ஓர் அங்கம்!

கனடாவின் Digital சேவை வரியை கைவிடுவதற்கான தனது நடவடிக்கை அமெரிக்காவுடனான பரந்த வர்த்தக பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாகும் என்று பிரதமர் Mark Carney திங்களன்று தெரிவித்தார். இது ஒரு பெரிய பேச்சுவார்த்தையின் ஒரு...

அதிவேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்!

உல​கில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் என்று மார்​கன் ஸ்டான்​லி​யின் சர்​வ​தேச ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்​கா​வைச் சேர்ந்த மார்​கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடு​களின் பொருளா​தா​ரம் குறித்து வெளி​யிட்ட ஆய்​வறிக்கையில், ' அமெரிக்​கா,...

கனடா தவறு செய்துவிட்டது!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தான் நினைத்ததையெல்லாம் சாதித்துக்கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். அமெரிக்கா மற்ற நாடுகள் மீது வரிகள் விதிக்கிறது. சிலரைத் தவிர்த்து, வாய் பேசாமல் அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறார்கள் பல நாடுகளின் தலைவர்கள். ஆனால், அமெரிக்கா...

கார் மோதி 99 வயது மூதாட்டி உயிரிழப்பு!

கனடாவின் டொரொண்டோ நகரத்தில் உள்ள நார்த் யோர்க் பகுதியில் கடந்த வாரம் கார் மோதி காயமடைந்த 99 வயது மூதாட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து...

கனடாவின் சாஸ்காட்சுவானில் அவசர நிலை அறிவிப்பு!

கனடாவின் சாஸ்காட்சுவானின் தெற்குப்பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் கடும் வறட்சியின் காரணமாக, மேபல் கிரிக் Maple Creek. பொக்ஸ்வெலி Fox Valley மற்றும் என்டர்பிரைஸ் Enterprise ஆகிய கிராமப்புற மாநகராட்சிகள், ஏற்கனவே அவசரநிலை...

Latest news