14.3 C
Scarborough

CATEGORY

கனடா

இரத்தம் கொதிக்கிறது: டக் போர்டு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்!

ஒன்ராறியோ மாணவர் உதவித் திட்டமான OSAP இல் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள், மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகையை 85 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைத்து, எஞ்சியதை கடனாக மாற்றும்...

ரொறொன்ரோவின் மார்ச் முதல் வாரத்தில் குளிர் மேலும் அதிகரிக்கும்!

கனடாவின் Toronto (ரொறொன்ரோ) நகரில் இன்று செவ்வாய்க்கிழமை கடும் குளிர் நிலவுகிறது. காலை வேளையில் காற்றின் குளிர்ச்சியானது (Wind chill) -20 டிகிரி செல்சியஸ் வரை உணரப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இன்று மாலை 6...

பாரிய வாகனத் திருட்டு கும்பலின் முயற்சி முறியடிப்பு!

கனடாவின் B.C. (British Columbia) மாகாணத் துறைமுகம் ஒன்றிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படவிருந்த 3.8 மில்லியன் டாலர் மதிப்பிலான 43 திருடப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். Project Road King எனும் பெயரில் Niagara Regional...

அல்பெர்ட்டா மற்றும் கியூபெக் பிரிந்து செல்ல 80% மக்கள் எதிர்ப்பு!

கனடாவின் Alberta (அல்பெர்ட்டா) மற்றும் Quebec (கியூபெக்) மாகாணங்கள் அந்நாட்டை விட்டுப் பிரிந்து செல்வதை பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்றனர். Angus Reid Institute (ARI) அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில், சுமார் 79 சதவீத கனடியர்கள்...

இந்தியா உட்பட 3 நாடுகளுக்கு கனடா பிரதமர் பயணம்!

கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா உட்பட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் முதலில் இந்தியாவுக்கு நாளை மறுநாள் வருகை தருகிறார். இதன்படி மும்பை நகருக்கு வரும் அவர், இந்த பயணத்தின்போது...

Courtice பகுதியில் பயங்கர வீடு தீ விபத்து: ஒருவர் மாயம்!

கனடாவின் Courtice பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர வீட்டுத் தீ விபத்தில்  மாயமான ஒருவரை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என Durham Regional Police தெரிவித்துள்ளனர். நேற்று இரவு சுமார் 10:30 மணியளவில் Nash...

மெக்சிகோ வன்முறை தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்படும் கனடிய தம்பதி !

மெக்சிகோவின் (Mexico) Puerto Vallarta பகுதியில் வெடித்துள்ள வன்முறை காரணமாக, அங்கு சுற்றுலா சென்றிருந்த கனடியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். (B.C.) மாகாணத்தைச் சேர்ந்த Ryan Voutilainen மற்றும் அவரது மனைவி,...

மெக்சிகோவிலுள்ள கனடியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மெக்சிகோவின் (Mexico) சக்திவாய்ந்த Jalisco New Generation Cartel அமைப்பின் தலைவரான Nemesio Rubén Oseguera Cervantes (El Mencho) இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் Jalisco மாகாணத்தில் கடும் வன்முறை...

டொராண்டோவில் பாரிய பேரணி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, டொராண்டோவின் (Toronto) Nathan Phillips Square பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு ஆதரவுப் பேரணி நடத்தினர். போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், உக்ரைனின்...

Tumbler Ridge துப்பாக்கிச் சூடு – பலியானவர்களின் குடும்பங்களுக்கு கொலை மிரட்டல்!

கடந்த  பெப்ரவரி 10-ஆம் திகதி தம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட  மாணவர்களின் குடும்பங்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும்கிறது. இது குறித்த முறைபாடுகளின் அடிப்படையில் பி.சி. ஆர்.சி.எம்.பி...

Latest news