14.7 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் உணவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் பேஸ்ட்ரி உணவு வகைகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் பேஷ்ட்ரி வகைகளில் சல்மான் லா என்னும் பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் இது தொடர்பான...

கனடாவில் நாடு முழுவதும் தேடப்பட்டு வந்த சிறுவன் கைது!

கனடாவில் நாடு தழுவிய பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆல்பர்ட்டா போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். எயார்ட்ரைட் பகுதியில் வைத்து குறித்த நபரை கைது செய்ததாக அல்பர்ட்டா...

கனடாவில் இடம் பெற்ற நூதன கொள்ளை

கனடாவின் ஹமில்டன் பகுதியில் அண்மையில் வித்தியாசமான கொள்ளை சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஆறு பெண்கள் இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 25 முதல் 60 வயது வரையிலான ஆறு பெண்கள் கடையொன்றுக்குள்...

ஹமில்டனில் நகையக கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

கனடாவின் ஹமில்டன் பகுதியில் நகையகம் ஒன்றில் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பதின்ம வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்களை தேடி வருவதாக அறிவிக்கப்படுகிறது. அண்மையில்...

இந்தியாவுக்கு காலிஸ்தான் தலைவர் கொலையில் தொடர்பில்லை: கனடா ஆணையம்

காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என கனேடிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங்...

கனடாவில் ட்ரக் வண்டி சாரதி மீது துப்பாக்கிச் சூடு

கனடாவில் டிரக் வண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கெனடி மற்றும் ப்ரோக்ரஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சாரதி குறித்த டிரக் வண்டியின் சாரதி...

கனடாவில் ஆயுத முனையில் வாகன கடத்தில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது

கனடாவில் ஆயுத முனையில் வாகன கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பதின்ம வயதுடைய சிறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் ஆயுத முனையில் இந்த வாகன...

டொறன்ரோவில் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

கனடாவின் பலத்த காற்று மற்றும் சீரற்ற காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை வேளையில் தொடர்ந்தோம் நகரில் இவ்வாறு பலத்த காற்று வீசும் எனவும் பனிப்பொழிவு நிலவும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும்...

கனடா பிரதமர் போட்டியில் புலம்பெயர்ந்தோரின் மகள் – கடுமையான முதல் வாக்குறுதி!

கனடா பிரதமர் போட்டியில் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட ஒரு பெண் களமிறங்கியுள்ள நிலையில், கனடாவிலிருந்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அனைவரையும் நாடுகடத்துவேன் என உறுதியளித்துள்ளார் அவர். இந்தியாவின் பஞ்சாபிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர் ரூபி தல்லா...

கனடாவின் விமான நிலையம் அமைக்கப்படவிருந்த இடத்தில் பூங்கா

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பீக்கரின் பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படாது என மத்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த அரை நூற்றாண்டு காலமாக குறித்த...

Latest news