21.8 C
Scarborough

CATEGORY

கனடா

கனடியர்களின் அமெரிக்க பயணத்தில் தொடர் வீழ்ச்சி!

கனடியர்களின் அமெரிக்க பயணங்களில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதத்தில் தொடர்ந்து ஏழாவது மாதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2024...

கனடாவில் விதிக்கப்பட்டுள்ள தடை!

கனடாவின் கிரேட்டர் டொரோன்டோ பகுதியில் அமைந்துள்ள சுமார் ஆறு நகரங்களில் திறந்தவெளி தீ மூட்டுதலுக்கு தடை விதித்துள்ளது. மிகவும் வெப்பமான வானிலை காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அஜாக்ஸ், அரோரா, நியூமார்க்கெட், ஓக்வில், ஒஷாவா...

கனடா வாழ்வில் இந்திய இளைஞரின் மோகம்!

இந்திய இளைஞர் ஒருவர் கனடாவில் வாழ்வதை ஏன் விரும்புகிறேன் என்பதை கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் (Justin Trudeau) ஆட்சி காலத்தில், காலிஸ்தான் பிரச்சனை காரணமாக இந்தியா...

கனடாவின் மொன்றியலில் பிள்ளைகள் கண் முன்னே தந்தையைத் தாக்கிய நபர்

கனடாவின் மொன்றியலில் பிள்ளைகள் கண் முன்னே தந்தையைத் தாக்கிய நபர் ஒருவரை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். கனடாவின் மொன்றியலில், பூங்கா ஒன்றில் 32 வயது நபர் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக...

கனடாவில் தொடர்ந்து தகாத செயலில் ஈடுபட்டு வந்த நபர் கைது

கனடாவின் கியூபெக்கில் தொடர்ந்து தகாத செயலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு நீர்விளையாட்டு பூங்காவில், மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த நபர்...

அமெரிக்க வரி விதிப்பினால் கனடிய பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரி காரணமாக கனடிய பெற்றோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வரி காரணமாக பாடசாலை உபகரணங்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சில்லறை விற்பனை நிபுணர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். அமெரிக்க வரி...

தேடப்படும் நபர் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ள பொலிஸார்

டொராண்டோவைச் சேர்ந்த 36 வயதான பிரதீபன் நாகராஜா என்ற நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். உறவு முறை நபருடன் மேற்கொள்ளப்பட்ட வன்முறை தொடர்பான கடுமையான குற்றத்திற்காக அவர் தேடப்படுகிறார். அவர் ஆயுதம் ஏந்தியவராகவும் ஆபத்தானவராகவும் இருக்கலாம்...

மிக முக்கிய குற்றவாளி மொன்ட்ரீல் விமான நிலையத்தில் கைது

2022 ஆம் ஆண்டு முதல் சஸ்கடூனில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்காக கனடாவின் மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒருவர், மொன்ட்ரீல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுரேட் டு...

இராணுவத்தினரின் ஊதியம் 20வீதமாக அதிகரிக்கப்படும்;பிரதமர் கார்னி

கனடா, இராணுவ சேவை உறுப்பினர்களுக்கான ஊதியத்தை 20 சதவீதம் வரை உயர்த்தும், அத்துடன் அடுத்த 12 மாதங்களில் தொடர்ச்சியான சலுகைகள் மற்றும் போனஸ்கள் வழங்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவில்...

‘கனடாவில் வேலை வாய்ப்பற்றவர்களின் வீதம் ஸ்திரமாகவே உள்ளது’

கனடாவில் கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 41,000 வேலை வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதத்தில் 83,000 பணியிடங்கள் அதிகரித்த நிலையில் வேலை வாய்ப்புக்களை ஓரளவு ஈடுசெய்ததாகவும் கனடா புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம்...

Latest news