கனடாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயிரக் கணக்கான டொயோட்டா ரக வாகனங்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் மொத்தம் 32,733 வாகனங்களை திரும்பப் பெறுவதாக கனடிய போக்குவரத்து திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட சூழ்நிலைகளில்...
கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த 5ஆம் திகதி வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிற்பகல் 1 மணிக்கு ஒட்டாவா விமான நிலையத்தில் 28.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி, 1941ஆம் ஆண்டில் பதிவான...
இந்தியாவின் பெங்களூருவிலுள்ள நிறுவனம் ஒன்று கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்நிறுவனம் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த சந்தன் (25) என்பவர், Owlspriority India Pvt Ltd...
குயின் ஸ்ட்ரீட் வெஸ்டில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்
டொராண்டோ காவல்துறை, சனிக்கிழமை இரவு நகர மத்தியில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து...
டொரண்டோவின் கடற்கரை பகுதிக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்ததை அடுத்து, சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.
காலை 9:37 மணியளவில் ஒரு பாதசாரி மற்றும்...
டொராண்டோ டான்ஃபோர்த்தில் எரிந்து கொண்டிருந்த உணவகத்தின் கூரையிலிருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:25 மணியளவில் பேப் அவென்யூவின் கிழக்கே உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவிற்கு...
காலிஸ்தானி பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளிப்பதாக சந்தேகிக்கப்படும் தொண்டு நிறுவனங்களை ஆய்வு செய்யும் பணிகளை கனடா முடுக்கிவிட்டுள்ளது.
இதற்கமைவாக அதிகாரிகள் ஸ்லீப்பர் செல்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
காலிஸ்தானி குழுக்கள் கனடாவிலிருந்து...
கனடா பிரதமர் மார்க் கார்னி, அக்டோபர் 7 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளார்.
அமெரிக்கா-மெக்சிகோ-கனடா வர்த்தக ஒப்பந்த (USMCA) மறுஆய்வுக்கு முன்னதாகவும், இரு நாடுகளுக்கும்...
கனடாவின் நயாகரா பகுதியில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 30 பேர் கடந்த வியாழன் அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 213 குற்ற செயல்களை எதிர்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4 மில்லியன் டொலர் பெறுமதியான 38 திருடப்பட்ட...
கனடாவில் பதின்ம வயதினர் தொடக்கம் வயதானவர்கள் வரையில் அதிகமானோர் உடல் எடை கூடியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலான வயது வந்தவர்கள் தற்போது அதிக எடை அல்லது உடல் பருமன் கூடிய நிலையில் உள்ளனர் என...