2.3 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் பனி நீரில் மூழ்கியவருக்கு நேர்ந்த சோகம்!

கனடாவில் பனி படர்ந்த நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் ரொன்ரோ பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டொரன்டோ பொலிஸார் இந்த சம்பவம்...

கனடாவில் வீதியை மரித்து போராட்டம் நடத்தியவருக்கு சிறை

கனடாவில் வீதியை மரித்து போராட்டம் நடத்திய ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்க கனடிய எல்லை பகுதியில்...

கனடாவில் தனது உயிரை பணயம் வைத்து உயிரை காத்த மாணவன்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இளைஞர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து மற்றொரு உயிரை காப்பாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் ஹமில்டன் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 17 வயதான ஸிகா...

கனடா பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகினார் அனிதா ஆனந்த்

கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் விலகினார். அடுத்த பிரதமருக்கான போட்டியில் அமைச்சர் அனிதா ஆனந்த் உட்பட 9 பேர் களத்தில் குதித்தனர். இந்த நிலையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா...

கனடா உமக்கு கலிபோர்னியா எனக்கு!

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரித்துவருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், கனேடிய மாகாணங்கள் சிலவற்றிற்கு பதிலாக, தான் கலிபோர்னியா முதலான சில மாகாணங்களை முன்னர் ட்ரம்பிடம் கேட்டதாக தற்போது தெரிவித்துள்ளார் ட்ரூடோ. கடந்த...

தென் அமெரிக்க நாடொன்றின் உயர் அதிகாரிகள் மீது புதிய தடைகளை விதித்த கனடா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் 14 உயர்மட்ட மற்றும் முன்னாள் அதிகாரிகள் மீது கனடா அரசு புதிய தடைகளை விதித்துள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு துணை போன செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக இந்த அதிகாரிகள் மீது...

கனடாவிலிருந்து மகனை இந்தியாவிற்கு கடத்திய தந்தையை தேடும் பொலிஸார்!

கனடாவில் மூன்று வயது சிறுவனை இந்தியாவிற்கு கடத்தியதாக அவரது தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 48 வயதான கப்பில் சுனக் என்ற நபரை தேடி வருவதாக கனடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூன்று வயதான சிறுவனை குறித்த...

கனடாவில் வாடகை தொகையில் ஏற்பட்ட மாற்றம்

கனடாவில் வாடகை தொகையில் சரிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் நாடு தழுவிய அடிப்படையில் வாடகை தொகைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஒப்பீட்டு அளவில் ஓராண்டு கால இடைவெளியில் வாடகை தொகைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக...

கனடாவில் நகை கொள்ளையை தடுத்த நபர்!

கனடாவில் நகையகம் ஒன்றில் கொள்ளையிட வந்தவர்களை தும்புத்தடியை பயன்படுத்தி கொள்ளையை தடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தும்பு தடியைக்கொண்டு தாக்கி கடையின் உரிமையாளர் கொள்ளையர்களை விரட்டியடித்துள்ளார். கனடாவின் மார்க்கம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நகையகத்தின் உரிமையாளரான...

கனேடிய அமைச்சர் ஹரியுடன் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் நேற்றையதினம்  மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு...

Latest news