6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன.
அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற...
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச.
தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கில பாடப்புத்தகத்தில் வயது வந்தோருக்கான இணையத்தள முகவரி அச்சிடப்பட்டுள்ள விவகாரம்...
ஜனவரி 1 ஆம் திகதி புது வருடத்தை ஆரவாரத்துடன் வைபவங்களை நடத்தி கொண்டாடினால் பரவாயில்லை, என்றாலும் டித்வா சூறாவளிப் புயலால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல இறப்புகள் நடந்துள்ளன. பலர் காணாமல் போயுள்ளனர்....
கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணை நடத்தி, அறிக்கை...
அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி...
காரைநகர் பகுதியில் எல்லா பகுதிகளிலும் இன்னமும் குடிநீர் வழங்கல் குழாய்கள் தாழ்க்கப்படவில்லை. நிறைய பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்று (30)...
டித்வா புயலையடுத்து ஏற்பட்ட பேரிடரால் இலங்கையின் சுகாதார கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக 62 பல் அறுவை சிகிச்சை...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாளை (31) முக்கியமானதொரு அரசியல் சமருக்கு முகம்கொடுக்கின்றது.
கூட்டு எதிரணியின் வியூகத்தை தோற்கடித்து இச்சமரில் வெல்வதற்கு தேசிய மக்கள் சக்தி தீவிரமாக செயல்பட்டுவருகின்றது. மறுபுறத்தில் கூட்டு வியூகத்தை தக்கவைக்க...
“தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ் மக்கள் போராடவில்லை. சாராயமும், கொத்து ரொட்டியும் பெறுவதற்காகவே சிலர் அங்கு சென்று போராடுகின்றனர். இது தொடர்பில் சிங்கள மக்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்கத் தவறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற...