11.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

அநுர அரசாங்கமும், ஐ.எம்.எவ். பிரதிநிதிகளும் சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அமைச்சர்கள் குழுவை இன்று(18) பிற்பகல்...

டிசம்பரில் டில்லி பறக்கும் அநுர!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார். இவ்விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் எனவும் அவர்...

தலைநகரில் தமிழர் பிரதிநிதிகள் எவரும் இல்லை! கவலையில் மனோ!

தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆட்சி அமைக்கும் அநுர குமார திசாநாயக்க அரசுக்கும் எனது வாழ்த்துக்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்...

போரின் போது உயிர் நீத்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் பகிரப்பட்டு வரும் அநுரவின் அறிக்கை போலியானது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என தெரிவிக்கப்படுகிறது. போரின் போது உயிர் நீர்த்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் இந்த ஊடக அறிக்கையில்...

தமிழர் ஒருவர் உட்பட அநுர அரசின் அமைச்சரவைப் பதவியேற்றது! முழுமையான பட்டியல் இதோ…

அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. இதில் ஒரு தமிழ் உட்பட 21 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இந்த 21 அமைச்சர்களும் இன்று (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கத்தின் புதிய பொறுப்பும் 5 வருட திட்டங்களும்!

அடுத்த 5 ஆண்டுகளில் தன்னை எப்படி செயல்படுத்துவார் என்பதை மக்கள் தானே பார்க்கப்போகின்றனர் என தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டதை அடுத்து ஊடகங்களுக்கு...

பதவியேற்கும் புதிய அமைச்சரவை! அநுரவிற்கும் விஜிதவிற்கும் பலமான அமைச்சுகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை திங்கட்கிழமை (18) பதவியேற்கவுள்ளது. நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்...

ஒரிரு நாட்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது : தேசிய மக்கள் சக்தி

ஒன்றிரண்டு நாட்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தேசிய மக்கள் சக்தி (NPP) தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் மக்கள் சக்தியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் சமன்த வித்தியாரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 76 ஆண்டுகளாக அழிக்கப்பட்ட...

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விசேட வர்த்தமானி வெளியீடு – தேர்தல்கள் ஆணைக்குழு

தேசிய மக்கள் சக்தி மற்றும் சர்வஜன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை உறுதிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் 99(அ) ஆம் உறுப்புரையின் கீழ் தேசிய மக்கள் சக்தியின்...

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சிறிதரன் தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக ப.சத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Latest news