21.8 C
Scarborough

CATEGORY

கனடா

கனடா நிலப்பரப்புக்கு அடியில் வெடிக்கக் காத்திருக்கும் பயங்கர நிலநடுக்கம்

கனடாவை ஒரு பெரிய நிலநடுக்கம் தாக்கக் காத்திருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள். கனடாவின் யூகோன் பிரதேசத்தில் அமைந்துள்ள டாவ்சன் நகருக்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு அடியில், வரலாற்று யுகத்துக்கு முன், பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டதற்கான அடையாளங்களை ஆய்வாளர்கள்...

கனடாவில் திறக்கப்பட்ட காலிஸ்தான் துாதரகம் ; வெடித்துள்ள புதிய சர்ச்சை

கனடாவின், சீக்கிய குருத்வாரா வளாகத்தில் 'காலிஸ்தான் துாதரகம்' திறக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் காலிஸ்தான் இயக்கம் ஒடுக்கப்பட்டதால், வட அமெரிக்க நாடான கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து அதன் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக...

கனடாவில் வாகன விபத்தில் சிறுமி பரிதாப மரணம்

கனடாவின் பார்க்லாண்ட்டின் ஸ்ப்ரூஸ் க்ரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் ஹார்ட்விக் மேனர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 9 வயது சிறுமி தனது ஸ்கேட்போர்டில் அமர்ந்திருந்தபோது,...

மெக்ஸிக்கோவுடன் உறவுகளை வலுப்படுத்தும் கனடா

அமெரிக்காவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மெக்ஸிக்கோவுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள கனடா முனைப்பு காட்டி வருகின்றது. கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் நிதி அமைச்சர் பிரான்ஸ்வா-பிலிப் ஷாம்பெய்ன் ஆகியோர் மெக்ஸிக்கோவிற்கு விஜயம்...

கனடாவில் இந்த வகை உணவுப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை

கனடாவில் பல்வேறு பண்டக்குறிகளைக் கொண்ட பிஸ்தாக்கள் மற்றும் பிஸ்தா கலந்த பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவுப் பண்டங்களை உட்கொண்டதால், சால்மோனெல்லா தொற்றால் பாதிக்கப்பட்டு 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனடிய சுகாதார திணைக்களம்...

கனடாவில் நீரில் மூழ்கி காணாமல் போன இருவர் சடலங்களாக மீட்பு

கனடாவின் பீட்டர்பரோ அருகே நீர்நிலையில் மாயமான இரு ஆண்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்டோனி ஏரியில் உள்ள பர்லி நீர்வீழ்ச்சி அருகே இருவர் இருந்தபோது, அவர்களில் ஒருவர் கரையில் இருந்து...

கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி

கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கனடாவில் கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் அதிகம் பேர் இந்திய மாணவர்கள் என்பது பலரும் அறிந்த விடயம். இந்திய மாணவர்களைக்...

கனடாவின் ரெஜினாவில் தமிழ் சமூகத்தினரின் முயற்சி

கனடாவின் ரெஜினாவின் தமிழ் சமூகம், கேன்டி கேன் பூங்காவில் நடைபெறும் வெளிப்புற நிகழ்வுகள் மூலம் இளைய தலைமுறையினருக்கு தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை கற்பிக்க முயற்சிக்கிறது. "எங்கள் எல்லா மாணவர்களும், குழந்தைகளும் நாம் எங்கிருந்து...

காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் போட்டது கனடா -இஸ்ரேலிற்கு எதிராக கடும் குற்றச்சாட்டு!

காசாவிற்குள் வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ள கனடா இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுகின்றது என குற்றம்சாட்டியுள்ளது. சிசி – 130 ஜே ஹேர்குலிஸ் விமானத்தை பயன்படுத்தி கனடாவின் ஆயுதப்படையினர் காசாவுக்குள் மனிதாபிமான உதவி...

கனடா ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் அர்ஜெண்டினா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டினாவின்...

Latest news