19.5 C
Scarborough

CATEGORY

கனடா

வெளிநாட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கக் கூடாது ; கனடிய எதிர்க்கட்சி!

வெளிநாட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கக் கூடாது என கனடிய கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ர் தெரிவித்துள்ளார். கனடா இளைஞர்களின் வேலை இழப்பு அதிகரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஆளும் லிபரல் அரசு தற்காலிக...

கனடாவில் 14 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு: இருவர் கைது!

கனடாவின், டொராண்டோ ஸ்கார்பரோவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் வார்டன் அவென்யூ...

Bank of Canadaவின் அதிரடி தீர்மானம்!

அடுத்த ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டிய பணவியல் கொள்கை கட்டமைப்பின் போது Bank of Canada அதன் பணவீக்க இலக்கை மறுபரிசீலனை செய்யாது என்று ஆளுநர் Tiff Macklem செவ்வாயன்று தெரிவித்தார், தற்போதைய இலக்கு...

எல்லைப் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்கா – கனடா நேரடி பேச்சு!

எல்லைப் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடலுக்காக கனேடிய அதிகாரிகள் புதன்கிழமை Washington இல் அமெரிக்க சட்டமா அதிபர் Pam Bondi  ஐ சந்திக்கவுள்ளனர். நீதி அமைச்சர் Sean Fraser, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Gary Anandasangaree...

ஐரோப்பாவிற்கான விஜயத்தை நிறைவு செய்தார் கனடிய பிரதமர்!

கனடிய பிரதமர் மார்க் கார்னி ஐரோப்பிய நாடுகளுக்கான தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார். இறுதியாக லாட்வியாவிற்கு விஜயம் செய்து அங்கு நிலை கொண்டுள்ள கனடிய படையினரை பிரதமர் சந்தித்துள்ளார். கனடிய பிரதமரின் ஐரோப்பிய விஜயமானது பாதுகாப்பு...

உணவுப் பொருட்களின் விலை உடனடியாக குறைவது சாத்தியமில்லை!

கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உடனடியாக குறையும் சாத்தியங்கள் கிடையாது என பொருளியல் நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர். செப்டம்பர் 1 முதல், அமெரிக்கப் பொருட்களுக்கு கனடா விதித்திருந்த 25% எதிர்-வரிகள் (counter-tariffs) நீக்கப்படவுள்ளன. எனினும், உணவுப் பொருட்களின்...

சாலை விபத்தில் 19 வயது இளைஞர் பலி!

கனடாவின் பர்லிங்டனில் இடம்பெற்ற சாலை விபத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இவ்விபத்து கெர்ன்ஸ் வீதி Kerns Road மற்றும் டுன்டாஸ் வீதி Dundas Street சந்திப்பில் இடம்பெற்றுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கிழக்கு திசையில்...

Germany உடன் வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் கனடா!

Ottawa ஐரோப்பாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கச் நினைப்பதால், இயற்கை வளத் திட்டங்களுக்கு கூட்டு பொது நிதியுதவி செய்வதை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான கனிமக் கூட்டு ஒப்பந்தத்தில் கனடா செவ்வாயன்று Germany உடன் கையெழுத்திட்டது. China மற்றும்...

அதிகரிக்கும் Conservative கட்சியின் ஆதரவு!

தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக தேசிய வாக்காளர் நோக்கத்தைப் பொறுத்தவரை Conservative கட்சி Liberal களை விட முன்னேறியுள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு காட்டுகிறது. கடந்த வாரம் நடத்தப்பட்ட Abacus Data கருத்துக்கணிப்பின் படி இன்றைய...

19 வயது இளைஞனின் உயிரிழப்பு, கொலை என அறிவிப்பு

அண்மையில் ஸ்கார்பரோ மத்திய பகுதியில் பதிவான 19 வயது இளைஞனின் உயிரிழப்பு கொலையாகக் கருதப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர் 19 வயது டேனியல் அமலாதாஸ் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை பிற்பகல்...

Latest news