15.1 C
Scarborough

CATEGORY

கனடா

இனிப்புப் பண்டங்கள் தொடர்பில் எச்சரிக்கை!

கனடாவில் பக்லவா என்ற பேஸ்ட்ரி இனிப்பு பண்ட வகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் பரவியுள்ள சால்மொனெல்லா தொற்று தொடர்பான தேசிய விசாரணையின் ஒரு பகுதியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்டாரியோ மாகாணம் லண்டன் நகரில்...

மின்சார வாகன விற்பனையில் வீழ்ச்சி!

கனடாவில் மின்சார வாகன விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் புதிய வாகனப் பதிவு மொத்தத்தில் 5.9 வீதம் அதிகரித்திருந்தாலும், முழுமையான...

உயிரிழந்த கனேடிய தீயணைப்பு வீரர்களை நினைவு கூர்ந்தது ஒட்டாவா!

பணியின் போது உயிரிழந்த கனேடிய தீயணைப்பு வீரர்களின் நினைவிடத்தில் நாடு முழுவதிலுமிருந்து குடும்பங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கூடி ஞாயிற்றுக்கிழமை மாலை Ottawa வில் ஒரு புனிதமான அஞ்சலி நிகழ்வை நடாத்தினர். Lett வீதியில்...

பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கனேடிய பிரதமர் செய்த செயல்!

பிரதமர் Mark Carney வார இறுதியில் தெற்கு Ontario வில் நடந்த நீண்ட தூர மரதன் ஓட்டத்தில் பங்கேற்று பலரை ஆச்சரியப்படுத்தினார். Toronto விலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் வடக்கே நடைபெறும் வருடாந்த...

பணி நேரத்தில் தகாத செயல் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிக்கு தண்டனை!

கனடாவின் ஒட்டாவாவில் பணி நேரத்தில் தகாத செயலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரிச்சர்ட் லெமே என்ற அதிகாரிக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பணி நேரத்தில் அதிகார வாகனத்தை பயன்படுத்தி ஒரு பெண்ணை...

மீண்டும் சேதப்படுத்தப்பட்ட பார்க்சைட் வேக கேமரா

டொராண்டோவின் பார்க்சைட் டிரைவில் உள்ள ஒரு வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் கேமரா ஒரு வருடத்திற்குள் ஏழாவது முறையாக துண்டிக்கப்பட்டுள்ளது. 2022 முதல் 66,000 டிக்கெட்டுகள் மற்றும் $7 மில்லியன் அபராதம் விதித்த போதிலும், கேமரா...

ஒப்பந்த சலுகையை நிராகரித்த ஏர் கனடா விமான பணியாளர்கள்

ஏர் கனடா நிறுவனத்தில் பணியாற்றும் விமான பணியாளர்கள்களில் பெருமானளவிலானோர் புதிய ஒப்பந்த சலுகையை நிராகரித்துள்ளனர், 99.1% பேர் புதிய ஒப்பந்த சலுகைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். தற்காலிக புதிய ஒப்பந்தத்தில் ஜூனியர் விமான பணியாளர்கள்களுக்கு 12% சம்பள...

கனேடிய ஆயுதப்படை உறுப்பினர் சடலமாக மீட்பு

லாட்வியாவிற்கு அனுப்பப்பட்ட எட்மண்டனை தளமாகக் கொண்ட கனேடிய ஆயுதப்படை உறுப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். ஜார்ஜ் ஹோல் எனப்படும் அவர் செவ்வாய்க்கிழமை காணாமல் போனதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையியல் தேசிய பாதுகாப்புத் துறை மற்றும்...

கைது நடவடிக்கையின் போது வீசி எறியப்பட்ட காவல்துறை அதிகாரி,மேலும் சிலருக்கு காயம்

ஒன்ராறியோவின் பெல்ஹாமில், விசேட தேவைக்குரிய சாரதி ஒருவரை கைது செய்ய முயன்றபோது மூன்று நயாகரா காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். ஒரு பிக்அப் லோரி ஒழுங்கற்ற முறையில் செலுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு வந்த அழைப்பை அடுத்து இந்த...

கனடாவில் காலிஸ்தானி தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன; ஏற்று கொண்ட கனடா

நாட்டில் அதிகளவில் இடம்பெறும் பணமோசடி, தீவிரவாத நிதி அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த 2025-ம் ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை கனடா அரசின் நிதித்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாத அமைப்புகள்...

Latest news