15.2 C
Scarborough

CATEGORY

இலங்கை

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ பரவல்

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதை அடுத்து, தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (2024.05.13) மாலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எரிபொருள்...

யாழில் பெண் கொலையில் நீடிக்கும் மர்மம்!

யாழ் வடமராட்சி தாளையடிப் பகுதியில் ஜெயசீலன் சங்கீதா எனும் 44 வயதான 3 பிள்ளைகளின் தாயார் வல்லுறவுக்குள்ளான நிலையில் வீட்டின் மலசலகூடத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இதுவரை சந்தேக நபர்கள்...

கணவனை கொன்று ஆற்றில் வீசிய பெண்!

உறங்கிக்கொண்டிருந்த கணவரைக் கொலை செய்துவிட்டு சடலத்தை கிரிபாவ ஆற்றில் வீசியதாகக் கூறப்படும் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த உதயகுமார என்ற 32 வயதுடைய இரண்டு...

14 இளைஞர்கள் திடீர் கைது!

மஹரகமை – டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகமை பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர். அதோடு ஒரு பந்தயப்...

தொடரும் பல்கலை கல்விசார ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது. ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை இன்று...

இலங்கையில் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் (Sri Lanka) தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை அளிப்பதில்லை இதன் விளைவாகவே பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியே குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில்...

மரண வீட்டில் நிகழ்ந்த விபரீதம்!

நிட்டம்புவ திஹாரிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து அப்பகுதியில் உள்ள மரண வீட்டின் வீதியில் மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. வீதியில்...

வங்கிகளின் வட்டிவீதம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

மூத்த பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நிதி இராஜாங்க அமைச்சர்...

ஜந்து பல்கலை மாணவர்கள் கைது!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் கைது செய்துள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகராறில் தாக்கப்பட்ட மாணவன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின்...

குளியாப்பிட்டி இளைஞன் கொல்லை விவகாரத்தில் வெளிவரும் பல தகவல்கள்

குளியாப்பிட்டியில் கொலை செய்யப்பட்டு காட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் பின்னனியில் திடுக்குடும் தகவல்கள் வெ:ளியாகியுள்ளன. காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞன் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் காதலியின் தந்தை கூற்றுப்படி, இந்த...

Latest news