8.5 C
Scarborough

CATEGORY

இலங்கை

வடக்கு கிழக்கு மக்கள் சூழ்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும்! அமைச்சர் கருத்து

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து திரிபுபடுத்தப்பட்ட கதைகள் மற்றும் பொய்யான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் இது விடயத்தில் மக்கள் உண்மைகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் எனவும் என்று அமைச்சரவை ஊடகப்...

முல்லைத்தீவு இளைஞன் கொலை;அமைதி போராட்டத்துக்கு முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவு

முல்லைத்தீவில் 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) திங்கள்கிழமை (18) அறிவித்த அமைதி போராட்டத்திற்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்...

இலங்கையை வந்தடைந்த அமெரிக்க கப்பல்

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS செண்டா பார்பரா’ கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்துள்ளனர். குறித்த கப்பல் அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்று...

5 கோடி ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது

5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய நேற்று (15) மாலை...

பட்டினியை எதிர்கொண்டுள்ள இலங்கை மக்கள்

இலங்கையில் 27 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் அரைவாசிக்கும் மேற்பட்ட...

யாழ்ப்பாணத்தில் இரண்டாவது சர்வதேச புத்தகத் திருவிழா இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15) ஆரம்பமாகிறது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று முதல் 17ஆம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. நாடு...

தமிழ் இளைஞரின் மரணத்திற்கு எதிரான கடையடைப்பு போராட்டம் பயனற்றது – பொது பாதுகாப்பு அமைச்சர்

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டம் தேவையற்ற ஒன்று என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அண்மையில் முல்லைத்தீவு பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு...

செம்மணி வழக்கில் இராணுவ அதிகாரிகள் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு – சுமந்திரன்

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றை தமது...

மன்னாரில் வருடாந்த மடு திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்பு

மன்னாரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க  மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா  நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று (15) காலை 6.15 மணிக்கு ஆசீர்வாத ஆராதனை ஆரம்பமாகியது இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் மடு கோவிலில் குவிந்துள்ளனர். பக்தர்களுக்குத்...

பொத்துவிலில் அமைதி வழிப் போராட்டம்!

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல் முனைவின் 3 வது வருட பூர்த்தியை ஒட்டி வியாழக்கிழமை (14) அன்று பொத்துவிலில் அமைதி வழிப் போராட்டம் இடம் பெற்றது. அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின்...

Latest news