பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்த பொலிஸ் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கட்சி கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
இலங்கையில் மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்களில் குறிப்பிடத்தக்க மோசடியாளர்கள் காணப்படுவதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மதுவரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 74 ஆவது வருடாந்த மாநாடு நேற்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு...
ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இயங்கி வரும் இலங்கை பொறுப்புகூறல் செயற்திட்டத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன.
இதற்கமைய கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு...
இராகமை மற்றும் பட்டுவத்த இடையேயான ரயில் கடவை அருகே இன்று (19) பகல் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஒன்பது பாடசாலை மாணவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர்.
பட்டுவத்த மகா...
காலி அக்மீமன பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டின் அறைகளில் குஷ் கஞ்சா பயிரிட்டதற்காக பெலாரஸ் நாட்டவர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வீட்டின் இரண்டு அறைகளில் ரகசியமாக செடிகளை...
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் மாற்றம் வரப்போவதல்லை. எனினும், கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெற்று, வியூக மாற்றம் இடம்பெறும் என்று அக்கட்சியின் உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். இரு ஜனாதிபதி தேர்தல்கள் உட்பட நான்கு...
வெளிநாட்டில் வைத்து கே.பியை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவந்தபோது ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படவில்லை. எனினும், செவ்வந்தி விடயத்தில் அவ்வாறு நடப்பது தவறான அணுகு முறையாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்...
" தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள அனைத்து கட்சிகளும், இலங்கையில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும், மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்."
- இவ்வாறு இணைந்த வடக்கு...
பாதாள குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்குரிய திட்டமிடலுக்கு இஷாரா செவ்வந்தி பயன்படுத்தினார் எனக் கூறப்படும் கையடக்க தொலைபேசி சிக்கியுள்ளது.
கம்பஹா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது. எனவே, அதனை ஆய்வு...
பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களின் கைது குறித்து நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேகநபர்களின் நடமாட்டம் மற்றும் அவர்கள் பிடிபடுவதற்கு வழிவகுத்த ரகசிய நடவடிக்கை பற்றிய புதிய...