ஒரு வெளிநாட்டு பிரஜை விட்டுச் சென்ற ஒரு பொதி தொடர்பாக கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெடிகுண்டு செயலிழப்புப் படை இன்று அழைக்கப்பட்டது.
ஒரு வெளிநாட்டவர் மடிக்கணினி அடங்கிய பார்சலைக் கொடுத்துவிட்டு உடனடியாக தூதரக...
கொழும்பின் மட்டக்குளி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் இளைஞன் ஒருவரை பொல்லுகளால் தாக்கி கொன்ற வழக்கில் ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதே...
திருகோணமலை அருள்மிகு திருக்கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த இரதோற்சவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருத்தலமும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமுமான திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமான நிலையில்...
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி மீறல்கள்...
கிளிநொச்சியில் இன்று (27) பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம்...
யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற புலனாய்வுப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் இன்றைய தினம் (26) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், இணையக் குற்றங்கள்...
கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் ஆவார்.
குறித்த நபர் தனது தந்தையுடன் வீட்டில் உள்ள...
இலங்கையில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்து உற்பத்தி தொடர்பிலான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ...
கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்று வரும் புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிடுவதற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பதால், அதிகரித்து வரும் கழிவுகளை அகற்றுவதில் கண்டி நகரம் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விழாவை காண்பதற்காக...
2015ஆம் ஆண்டு கொழும்பில் பெண் ஒருவரை கொலை செய்து பயணப் பெட்டியில் வைத்து, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு செட்டியால்...