4 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

6293 POSTS
0 COMMENTS

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குண்டு மிரட்டல்!

கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளாக மாறுவேடமிட்ட நான்கு பேர் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைக்குத் தயாராகி வருவதாகக் கூறி கிடைக்கப்பெற்ற மின்னஞ்சலை சோதனை செய்தபோது சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என்று...

நடிகர் விஜயின் அரசியல் பயணத்திற்கு நாமல் வாழ்த்து!

தமிழகத்தின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் அரசியல் பயணத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் விஜய் என்று கூறியுள்ள அவர் அவரது...

அகழ்வாராய்ச்சியில் மேலும் 11 குழந்தைகளின் உடலங்கள் அடங்கிய புதைகுழி மீட்பு!

அயர்லாந்தின் டூவாம் நகரில் உள்ள முன்னாள் தாய்-சேய் இல்லத்தின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் மேலும் 11 குழந்தைகளின் உடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே காப்பக வளாகத்திலிருந்த பழைய...

மியான்மரில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்தல்!

மியான்மரில் 2021 பிப்ரவரியில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. மியான்மரில் ஆளும் கட்சியின் தலைவராக இருந்த ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைகப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக அந்த நாட்டில் தேர்தல்...

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்!

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘மெக்​னடிக் லெவிடேஷன்’ எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை நடத்​தினர். இந்த ரயிலானது 2 விநாடிகளில் மணிக்கு...

ஆப்கானில் உணவு பஞ்சம்!

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் குளிரால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மத தீவிரவாதத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் ஆப்கானிஸ்தான்...

இலங்கை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை  இன்று (28)  அறிவித்துள்ளது. ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரானது அடுத்த...

நினைத்த காரியம் நிறைவேறும்! – ராசிபலன் 28.12.2025

மேஷம் சேமிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை. எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பர். பிரிந்திருந்த தம்பதிகள் இணைவர். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள்...

தொடர் தோல்விகளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்த நிவின் பாலி!

மலையாள நடிகர் நிவின் பாலி கடந்த சில வருடங்களாக பல தோல்விகளைச் சந்தித்தார். இருப்பினும், நிவின் பாலி இப்போது அகில் சத்யன் இயக்கிய ’சர்வம் மாயா’ என்ற திகில் நகைச்சுவை படத்தின் மூலம்...

“தயவு செய்து மீண்டும் நடியுங்கள் விஜய்!” – ரசிகர்கள் சார்பாக நாசர் வேண்டுகோள்!

தயவு செய்து மீண்டும் நடியுங்கள் விஜய் என்று ரசிகர்கள் சார்பாக நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலேசியாவில் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் உள்ளிட்ட படக்குழுவினருடன் திரையுலகினர் பலரும் கலந்துக்...

Latest news

- Advertisement -spot_img