விமான பணியாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எயார் கனடா விமான நிறுவனம் தங்களது விமான சேவையை இரத்து செய்து வருகிறது.
விமான பணியாளர்களின் 72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து...
கனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
யோர்க் பிராந்திய காவல்துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். யோர்க் பிராந்தியத்தின் 14ம் இலக்க வீதி மற்றும் மெக்வோன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம்...
நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல் முனைவின் 3 வது வருட பூர்த்தியை ஒட்டி வியாழக்கிழமை (14) அன்று பொத்துவிலில் அமைதி வழிப் போராட்டம் இடம் பெற்றது.
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின்...
பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா வெளிநாடு சென்றுள்ளதால் அந்தக்...
அனுராதபுரம் கெடலாவ வாவியில் இருந்து தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கலென் பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு விவசாயி ஒருவர் தனது கால்களை கழுவுவதற்காக...
மேஷம்
இன்று உங்கள் முயற்சிகள் பலனளிக்கும் நாள். பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீன வாகனம் வாங்க லோன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இரவு நேர பயணத்தின்போது அதிக கவனம் தேவை. உடல்...
பங்களாதேஷின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கின் விசாரணை, டாக்காவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இரண்டாம் நிலை கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்கா இந்தியாவை கடுமையாக எச்சரித்துள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...
பாகிஸ்தான் இராணுவத்தின் போர் திறனை மேலும் மேம்படுத்த ‘இராணுவ ஏவுகணை படை’ என்ற தனி இராணுவப் பிரிவை உருவாக்குவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா உடனான...
கனடாவில் இரண்டு நண்பர்கள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளனர். வின்னிபெக்கைச் சேர்ந்த இரு நண்பர்கள், பல ஆண்டுகளாக லொத்தர் சீட்டுக்களை கொள்வனவு செய்து வந்துள்ளனர்.
அண்மையில் இந்த இரண்டு நண்பர்களும் இரண்டு மில்லியன் டொலர்...