மேஷம்
மார்கெட்டிங் பிரிவினர் முன்னேற்றம் காண்பர். உடல் நலம் தேறும். பிரிந்திருந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள். மணிபர்சில் பண புழக்கம் அதிகரிக்கும். தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். கணவன் மனைவி உறவில் இனிமை...
கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகம் (UTSC) அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிலிட்டரி ட்ரெயில் – ஓல்ட் ரிங் ரோடு பகுதியில் கடுமையாக காயமடைந்த ஒருவர் இருப்பதாக...
கனடாவின் டொரண்டோ நகரில் வசித்து வந்த ஹிமான்ஷி குரானா என்ற 30 வயதுடைய இந்தியப் பெண், கடந்த சனிக்கிழமை உடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது காதலரான 32 வயதுடைய அப்துல் கபூரி...
கனடா ஒன்டாரியோவின் தெற்கு-மத்திய யார்க் பிராந்தியத்தில் ரிச்மண்ட் ஹில் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோண்ட விபத்தில் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் ரொரன்ரோவை வாழ்விடமாகவும் கொண்ட 65 வயதான...
வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) ஐந்தாவது கூட்டம், நேற்று (டிசம்பர் 23) பிரதி பாதுகாப்பு அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில்...
தையிட்டி போராட்டக்களத்தில் வைத்து வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கான கண்டன தீர்மானம் ஒன்று பருத்தித்துறை நகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகரசபையின் இன்றைய(24.12.2025) அமர்வில் வைத்து குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் அமர்வு...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயலுக்கு கொழும்பு மாநகரசபையில் முடிவு கட்டப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கூட்டு எதிரணியாகவே இந்த வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது...
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகள் காரணமாக கண்டி மாவட்டத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 68 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக 114 பேர் காயமடைந்துள்ளதாக நிலையத்தின்...
அமெரிக்க கடற்படையில் இதுவரை இல்லாத மிகப் பிரம்மாண்டமான சண்டைக் கப்பலுடன் புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளாா்.
இது குறித்து ட்ரம்ப் தெரிவித்ததாவது ,
மிகப் பிரம்மாண்டமான போா்க்...