15.1 C
Scarborough

ஆர்சனலை வென்ற பரிஸ் ஸா ஜெர்மைன்!

Must read

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் புதன்கிழமை (30) நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் தோற்றது.

பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை உஸ்மான் டெம்பிலி பெற்றிருந்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article