இதேவேளை டெஸ்ட் குழாமில் முதற் தடவையாக தன்ஸிம் ஹஸன் சகிப் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடுவதற்கு லிட்டன் தாஸை அனுமதித்து அவருக்கு விடுப்பொன்றை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.
குழாம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ (அணித்தலைவர்), மஹ்முடுல் ஹஸன் ஜோய், ஷட்மன் இஸ்லாம், ஸகிர் ஹஸன், மொமினுல் ஹக், முஷ்பிக்கூர் ரஹீம், மஹிடுல் இஸ்லாம், ஜாகிர் அலி, மெஹிடி ஹஸன் மிராஸ், தஜியுல் இஸ்லாம், நயீம் ஹஸன், நஹிட் ரானா, ஹஸன் மஹ்மூட், காலில்ட் அஹ்மட், தன்ஸிம் ஹஸன்.