19.5 C
Scarborough

சிம்புவின் குரலில் ‘ஏன்டி விட்டுப் போன’ பாடலின் லிரிக்கல் வீடியோ

Must read

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் டிராகன்.

இத் திரைப்படத்தில் அனுபமாக, விஜே சித்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப் படத்தில் நடிகர் சிம்பு பாடிய ‘ஏன்டி விட்டுப் போன’ எனும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

இத் திரைப்படம் அடுத்த மாதம் 21 ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article