19.5 C
Scarborough

பத்திகிச்சு பாடலின் ரேசிங் காணொளி வெளியீடு!

Must read

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.

இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர்.

அண்மையில் இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் படம் எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந் நிலையில் படத்தின் முதல் பாடலான சவதீகா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் படத்தின் அடுத்த பாடலான பத்திக்கிச்சு பாடலும் வெளியானது.

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியிருக்கும்  “விடாமுயற்சி” திரைப்படத்தில் பத்திகிச்சு பாடலை அஜித் குமார் ரேசிங் காணொளியுடன் ஒரு வீடியோவை இன்று மாலை படக்குழு வெளியிட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article