19.5 C
Scarborough

‘தளபதி 69’ திரைப்படம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Must read

நடிகர் விஜயின் 69 ஆவது திரைப்படத்தின் முதல் பார்வை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த திரைப்படத்தை எச். வினோத் இயக்குகின்றார்.
இந்த திரைப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் ‘தளபதி 69’ திரைப்படத்திற்கு ‘நாளைய தீர்ப்பு’ என பெயர் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article