21 C
Scarborough

கையில் துப்பாக்கியுடன் தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டார்….’ஜெயிலர் 2′ அறிவிப்பு டீசர்

Must read

நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர்.

ரஜினி காந்த நடிப்பில் சுமார் 600 கோடிக்கும் அதிகமாக இப் படம் வசூலித்துள்ளது.

இப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீசராக வெளியாகியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article