19.5 C
Scarborough

கனடாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் மரணம்

Must read

கனடாவின் மன்றியால் பகுதியில் சிகிச்சைக்காக காத்திருந்த நபர் மரணித்துள்ளார்.
சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக சுமார் 6 மணித்தியாலங்கள் காத்திருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

39 வயதான அடம் போர்கோயிங் என்ற குறித்த நபர் நபருக்கு இசிஜி சோதனை நடத்தப்பட்டதன் பின்னர் நீண்ட நேரம் சிகிச்சை அளிப்பதற்கு தாமதமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

நெஞ்சு வலி காரணமாக அவர் வைத்தியசாலையின் உதவியை நாடியிருந்தாகவும். கனடாவில் இவ்வாறு சிகிச்சைக்காக காத்திருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஆறு மணித்தியாலங்கள் காத்திருந்து உரிய சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article