உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இதுவரை முதலிடத்தில் இருந்த சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தை உக்ரைன் கைப்பற்றியுள்ளது.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள அனைத்துலக அமைதி ஆராய்ச்சி நிலையமானது அவ்வப்போது உலக நாடுகளின்...
சீனாவில் நிறுவனங்களுக்கு இடையிலான கடும் போட்டி காரணமாக பொருட்களின் விலை அதிக அளவில் குறைக்கப்படுகின்றன.
இதன் விளைவாக சீனப் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, போட்டியை முன்னிட்டு பொருட்களின் விலையை நிறுவனங்கள் பேரளவில் குறைப்பதைத் தடுக்க...
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (30) அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவின் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவு...
ரஷிய தலைநகர் மாஸ்கோவின் கொலமா மாவட்டத்தில் இன்று சிறிய ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 4 பேர் பயணித்தனர்.
நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானியின் கட்டுப்பாட்டை...
ஜப்பான் நாட்டின் யமகதா மாகாணம், ஹிகஷின் நகரில் உள்ள யமகதா விமான நிலையத்தில் விசித்தித்திரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஜப்பானின் உள்நாட்டு விமான நிலையமான அங்கு தினமும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த...
ஈரானின் அணு ஆயுதம் உற்பத்தி தளங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கியமான ராணுவ தளபதிகள், அணுசக்தி துறையில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர்.
மேஜர் ஜெனரல்...
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையில் கடந்த 23 ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் இன்று (29) தெரிவித்துள்ளது.
நிர்வாக ஊழியர்கள், ராணுவ வீரர்கள், கைதிகள்,...
காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர்நிறுத்தம் அமுலுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காங்கோ ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்தம்...
ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சு நடத்துவது குறித்து "முற்றிலும்" பரிசீலிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும்...
காசாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 62 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதில் 10 பேர் உதவி விநியோக நிலையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் என்று காசா சுகாதாரத் துறையை தெரிவித்தது.
மேலும் மத்திய...