5.2 C
Scarborough

யோர்க் பிராந்திய காவல் துறையில் ஆட்சேர்ப்புப் பட்டமளிப்பு விழா

Must read

34 புதிய காவல் துறை கான்ஸ்டபிள்கள் எங்கள் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க தயாராக உள்ளனர் என யோர்க் பிராந்திய காவல் துறை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

கடந்த வாரம் அரோறா நகரில் நடைபெற்ற புதிய ஆட்சேர்ப்பு பட்டமளிப்பு விழாவில், யோர்க் பிராந்திய காவல் துறையின் (York Regional Police) புதிய அதிகாரிகள் குழுவை நாம் வரவேற்றோம். இவர்கள் முன்னதாக பாதுகாப்புத் துறையினர், சிறப்பு கான்ஸ்டபிள்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்கள். தற்போது யோர்க் பகுதியை வாழ்வதற்கும் பணியாற்றுவதற்கும் மேலும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர் என அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article