5.2 C
Scarborough

மீண்டும் சேவைக்கு வருகிறது நோர்த்லாண்டர்!

Must read

முந்தைய லிபரல் அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டதிலிருந்து 14 ஆண்டுகளுக்குப் பின் மீளத் தொடங்கப்படுவதுடன், பயணிகள் ரயில் சேவையை கட்டமைத்து விரிவுபடுத்துவதில் ஒன்டாரியோ நாடு முழுவதும் முன்னணியில் உள்ளது என ஒன்டாரியோ முதல்வர் டக் பேர்ட் தகவல் பகிர்ந்துள்ளார்.

உண்மையில், GO ரயில் சேவையின் விரிவாக்கம், புதிய மெட்ரோ (Subway) மற்றும் லைட் ரெயில் டிரான்சிட் (LRT) திட்டங்கள், மேலும் நோர்த்லாண்டர் ஆகியவற்றை உட்பட, வட அமெரிக்காவில் மிகப் பெரிய போக்குவரத்து உட்கட்டமைப்பு விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒன்டாரியோ முழுவதும் $70 பில்லியனை விட அதிகமாக முதலீடு செய்து வருகிறோம்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article