0.9 C
Scarborough

பிராம்ப்டனில் இஃப்தார் நிகழ்ச்சி!

Must read

எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதியன்று பிராம்ப்டனின் இஃப்தார் நிகழ்ச்சி பிராம்ப்டனின் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பிராம்ப்டனின் நகராட்சி தனது சமூக வலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

நகரின் மேயர் பற்றிக் பிரவுண் மற்றும் கவுன்சிலர்களுடன் பிராம்ப்டன் குடிமக்கள் பிரார்த்தனை, இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கேன் வில்லன்ஸ் சதுக்கத்தில் கனடாவின் மிகப்பெரிய ரமலான் முபாரக் குறிப்பு வெளிப்படுத்தப்படும். இந்த நிகழ்வானது ரமலான் லைட்ஸ் கனடா மற்றும் கனேடிய முஸ்லிம் வோட் இணைந்து வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article