2.1 C
Scarborough

கனடாவை வீழ்த்தி வெற்றிப் பெற்றது ஐக்கிய அரபு இராச்சியம்

Must read

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 20 ஆவது போட்டி இன்று நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற குறித்த போட்டியில் கனடா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறையில் 7 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தொடர்ந்தும் 151 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதன்படி, குறித்த போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article