3.2 C
Scarborough

பாதுகாப்புத் தொழில் நெறிமுறைகளை அறிவிக்கவுள்ள பிரதமர் கார்னி!

Must read

பிரதமர் Mark Carney, இராணுவத்திற்கான விநியோகங்களை வழங்குவதற்கும் கனடாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்குமான தனது புதிய “Buy Canadian” திட்டத்தை இன்று பகிரங்கமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6.6 பில்லியன் டொலர் பெறுமதியான இந்தத் திட்டம், உள்நாட்டில் இராணுவ உபகரணங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிப்பதுடன், கனேடிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஒப்பந்தங்களின் பங்கை அதிகரித்து, அடுத்த பத்தாண்டுகளில் 125,000 புதிய தொழில்களைச் உள்வாங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உத்தி, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை ஊக்குவித்து, பாதுகாப்புத் துறையில் மேலும் பலர் ஈடுபடுதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article