10.4 C
Scarborough

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு ரஜினி பாராட்டு!

Must read

அவர் தனது உத்தியோகப்புர்வ எக்ஸ் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் “நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article