5.2 C
Scarborough

ஒன்டாரியோவின் பொருளாதார செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

Must read

ஒன்டாரியோவின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் எங்கள் அரசின் திட்டம் குறித்து மிசிசாகா வர்த்தக வாரியத்தில் நடைபெற்ற ‘fireside chat’ கலந்துரையாடலில் நான் பங்கேற்றேன் என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது லிங்க் டின் சடூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். வர்த்தகச் சங்கங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளின் சூழலில் உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளின் சூழலில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மிசிசாகாவின் வளர்ச்சியை ஆதரித்து தொழிலாளர்கள் தொடர்ந்து பணியில் நிலைத்திருக்க உதவும் Highway 413 மற்றும் Hazel McCallion Line போன்ற முக்கிய உள்ளூர் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் எங்கள் முதலீடுகள் பற்றியும் நான் உரையாற்றினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article