5.5 C
Scarborough

இலங்கைக்கு வெற்றியிலக்கு 182 ஓட்டங்கள்!

Must read

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் தற்போது நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான குழு பி போட்டியில் இலங்கை வெற்றி பெறுவதற்கு 182 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா, ட்ரெவிஸ் ஹெட்டின் 56 (29), அணித்தலைவர் மிற்செல் மாஷின் 54 (27) அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும் டுஷான் ஹேமந்த (3), டுனித் வெல்லலாகே, கமிந்து மென்டிஸ், துஷ்மந்த சமீர (2), மகேஷ் தீக்‌ஷனவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 20 ஓவர்களில் 181 ஓட்டங்களையே பெற்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article