இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை வைத்தியசாலைக்கு ரூ. 29 இலட்சம் பெறுமதியான உபகரணங்களை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, குப்பையை அகற்றாததைக் கண்டுகொள்ளவில்லை என்று சில ஊடகங்கள் அவதூறு பரப்புவதாகவும், இது...
ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 16 ஆக அதிகரித்துள்ளது. யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை – மகன் என்பது தெரிய...
ரஷ்ய எரிவாயு பதப்படுத்தும், ஏவுகணை எரிபொருள் ஆலைகளைத் தாக்கியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
தெற்கு ரஷ்ய நகரமான அஸ்ட்ராகானில் உள்ள ஒரு எரிவாயு பதப்படுத்தும் ஆலையை உக்ரைன் தாக்கியுள்ளது.
அதேவேளை, ரோஸ்டோவ் பிராந்தியத்தில் ஏவுகணை எரிபொருள் உற்பத்தி...
மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த...
‘துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர்’ என அந்நாட்டு பிரதமர் பாராட்டினார்.
ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர்....
தெற்கு பிரேசிலில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை திங்கட்கிழமை (15) அன்று வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் கீழே விழுந்து நொறுங்கியது....
இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
பொரெஸ்ட் சார்பாக கலும் ஹட்சன்-ஒடோய் இரண்டு கோல்களையும், இப்ராஹிம் சங்கரே...
தரவரிசையில் ஆண்டு முழுவதும் முதலாமிடத்தில் இருந்ததைத் தொடர்ந்து பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெலாரஸின் அர்யனா சபலெங்காவை பெயரிடுவதாக சங்கம் திங்கட்கிழமை (15) அறிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்க பகிரங்கத் தொடரில் சம்பியனான...
இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியை 4-4 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது.
யுனைட்டெட் சார்பாக அமட் டியல்லோ, கஸேமீரோ, ப்ரூனோ பெர்ணாண்டஸ், மதெயுஸ்...
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் இன்று (16-ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு அபுதாபியில் தொடங்கியது. 29 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 77 வீரர்கள் இந்த ஏலத்தில் ஐபிஎல்...