14 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

இன்றைய ராசிபலன் -17 /12/2025

மேஷம்: பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் தொடர்பான வழக்கில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கவனம் அவசியம். அலுவலகத்தில்...

கனடாவிற்கு உடனடி அச்சுறுத்தல்கள் கிடையாது

கனடாவிற்கு உடனடி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் நேரடியாக கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது நடந்த கூட்டுத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவிற்கு  உடனடி அச்சுறுத்தல்...

அமெரிக்காவில் கைதாகும் கனடியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

 அமெரிக்காவில் கைது செய்யப்படும் கனடியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் (ICE) கைது செய்யப்படும் அல்லது தடுப்புக் காவலில் வைக்கும் கனடியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக புதிய...

கனடா NATO செலவின இலக்குகளை எட்டும் என்று நம்பிக்கை வெளியிடுகின்றார் பாதுகாப்பு அமைச்சர்.

பனிப்போருக்குப் பின்னர் கனடா அதன் NATO உறுதிமொழிகளை நிறைவேற்றவும், உள்நாட்டு பொருளாதாரத்தை வளப்படுத்தவும் இதுவரை இல்லாத அளவுக்கு செலவினங்களை அதிகரிக்க பல பில்லியன் டொலர்களை பாதுகாப்புத் துறைக்கு செலுத்தி வருகிறது. ஆனால், எதிர்க்கட்சியான Conservatives...

மொன்றியல் புறநகர்ப் பகுதியில் புதியவகை தட்டம்மை நோய் பரவல்…

மொன்றியலுக்கு வெளியே உள்ள செயிண்ட்-யுஸ்டாச் (Saint-Eustache) புறநகர்ப் பகுதியில், ஒரு புதியவகை தட்டம்மை (Measles) நோய்ப் பரவலை, கியூபெக் பொதுச் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தட்டம்மை பரவலின் முந்தைய...

பள்ளிகளில் நிலவும் வன்முறை நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு கியூபெக்கின் ஆசிரியர் தொழிற்சங்கம் அறிவிப்பு

கியூபெக் மாநிலப் பள்ளிகளில் நிலவும் வன்முறை நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு, கியூபெக்கின் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் (Fédération autonome de l’enseignement – FAE), மாகாண அரசாங்கத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளது. தங்கள் உறுப்பினர்களில்...

ஊர்காவற்றுறை நீதிமன்றில் மண்டைதீவு புதைகுழி வழக்கு

மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16.12.2025) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து நாளைய தினம் சமர்ப்பிக்குமாறு...

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 600க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய...

25,000 கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 கொடுப்பனவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கவும் இந்த வாரத்திற்குள் உரிய தொகையை செலுத்தி முடிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி...

வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் 75 பில்லியன் ரூபா இழப்பு

அனர்த்தங்களால் வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உட்கட்டமைப்பு மற்றும்...

Latest news

- Advertisement -spot_img