17.6 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

அமெரிக்காவுடனான கனடாவின் உறவுநிலை எதுவுமே இயல்பாக இல்லை!

Ontario மாகாண முதல்வர் Doug Ford மற்றும் New Brunswick மாகாண முதல்வர் Susan Holt ஆகிய இருவருமே, அமெரிக்காவுடனான தற்போதைய உறவில் இயல்பாக எதுவுமே இல்லை என்ற பிரதமர் Mark Carney...

ஒன்டாரியோவில் 50 வாகனங்கள் மோதி விபத்து!

ஒன்டாரியோ மாகாணத்தில், டொராண்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சுமார் 50 வாகனங்கள் தொடர்புடைய தொடர் விபத்துகள் ஏற்பட்டதாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்துகளில் உயிருக்கு ஆபத்தான அல்லது கடுமையான காயங்கள்...

தேசிய வைத்தியசாலையாகிறது யாழ். மருத்துவமனை!

“தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தவுடன், விரைவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்றமுடியும்.” இவ்வாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய...

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று, சட்டமா அதிபர் நேற்று கொழும்பு கோட்டை நீதிவானிடம் தெரிவித்துள்ளார். பொது சொத்துச் சட்டத்தின் கீழ் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல்...

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கனடா தூதுவருக்கு சிறிதரன் விளக்கம்!

கனடாவின் இலங்கைக்கான புதிய தூதுவர் இஸபெல்லா மார்ட்டின், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போது தமிழர் தாயகப் பகுதியின் நிகழ்கால அரசியல் நிலவரங்கள்,...

பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை!

உலக அளவில் சிறுவர்கள் ஸ்மார்ட் போன்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு...

இருண்டு போனது இங்கிலாந்து!

இங்கிலாந்தில் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து புயல்கள் தாக்கி வருகின்றன. ‘கோரெட்டி’ மற்றும் ‘இங்க்ரிட்’ ஆகிய இரண்டு பெரிய புயல்கள் ஏற்கனவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், புதிதாக ஒரு...

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசான்!

உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும். அமேசான் நிறுவனத்தின்...

நாளை ஆரம்பமாகவுள்ள ரி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனைத்து போட்டிகளும் கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இதன்படி தசுன் ஷானக்க தலைமையிலான...

விஜய்யின் 100 அடி கட் அவுட்டை அகற்றிய ரசிகர்கள்!

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. அதற்கு காரணம் சென்சார் பிரச்சினை....

Latest news

- Advertisement -spot_img