17.6 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்கு சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மியன்மாரின் ஷான் மாநிலத்திலுள்ள கோகாங் பிராந்தியந்தில் குறித்த குடும்பமானது, மோசடி மையங்களை இயக்கி வந்துள்ளது. அதாவது, மியன்மாரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக்...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்!

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார். 63 வயதான சாரா முல்லாலி,...

மோசமான சாதனை பட்டியலில் இணைந்த ரோகித், ராகுல், அபிஷேக் சர்மா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து...

இலங்கை – இங்கிலாந்து ரி20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 (T20) தொடர் இன்று (30) ஆரம்பமாகிறது.  பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த...

‘சீதா ராமம் 2’ வருகிறதா?

மிருணாள் தாகூர் மற்றும் துல்கர் சல்மானின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பல்வேறு வதந்திகளை எழுப்பியது. முன்னதாக இருவரும் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘சீதா ராமம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா?...

அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் படம்…கதாநாயகி ஷ்ரத்தா கபூர்!

அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள ’ஏஏ23’(AA23) திரைப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘ஸ்ட்ரீ 2’ பட வெற்றிக்குப் பிறகு...

இன்றைய ராசிபலன் (30.01.2026): எதிர்பார்த்த பணம் கிடைக்கும்..!

மேஷம் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். தங்கள் குடும்பத்தில் உள்ள நல்ல விசயங்களுக்கு தம்பதிகள் முடிவெடுத்து செயல்படுவர். நினைத்த காரியம் வெற்றி பெறும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கித் தருவீர்கள்....

இன்றைய ராசிபலன் (29.01.2026): நினைத்த காரியம் நிறைவேறும் நாள்..!

மேஷம் உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். அரசியலில் நாட்டம் ஏற்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வர். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. தேகத்தில்...

மேற்கு கடற்கரை குழாய்த்திட்டம் குறித்து முதல்வர்கள் அதிருப்தி!

Ottawa வில் இன்று பிரதமரைச் சந்தித்த பின்னர், மேற்கு கடற்கரை குழாய்த்திட்ட சாத்தியக்கூறுகள் குறித்து பகிர்ந்து கொள்ள புதிய தகவல்கள் எதுவும் இல்லை என்று Alberta முதல்வர் Danielle Smith மற்றும் British...

AI தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் சைபர் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவுகளை பிணையாக்கி பணம்...

Latest news

- Advertisement -spot_img