17 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 29 – 2024 ஞாயிற்றுக்கிழமை

இன்று அதிகாலை 03.54 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி இன்று முழுவதும் கேட்டை. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12...

மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி CIDயில் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த தரப்பினர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில்...

கனடிய பிரதமருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம்!

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொனதன் வில்லியம்சன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த நம்பிக்கையில்லா...

விவாகரத்தால் கோபம் – 35 பேரை கொன்றவருக்கு மரண தண்டனை

சீனாவின் சூஹாய் (Zhuhai) நகரில் கடந்த நவவம்பர் மாதம் கூட்டத்திற்குள் காரைச் செலுத்தி 35 பேர் உயிரிழப்பு காரணமான சீனருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பான் வெய்சியு (Fan Weiqiu) எனும் நபர் விவாகரத்து விவகாரத்தால்...

தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவராக சீ.வி.கே சிவஞானம் ஏகமனதாக தெரிவு!

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவைசேனாதிராஜாவும் எஞ்சியகாலங்களுக்கான பதில் தலைவராக சீ.வி.கே.சிவஞானமும் செயற்படுவார்கள் என தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் வவுனியா இரண்டாம்...

கிரிப்டோ மோசடியாளர்களிடம் ஏமாறும் கனடியர்கள்!

மில்லியன் கணக்கான டாலர்களை கனடியர்கள் இவ்வாறு இழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஆரம்பத்தில் கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த ஒன்றாரியோ பிரஜைகள் சுமார் 23 மில்லியன் டாலர்களை இழந்துள்ளனர். கிரிப்டோ முதலீட்டு திட்டங்களில் பலர் இவ்வாறு...

ஆரம்பமான தமிழரசு கட்சி கூட்டம் – அரசியல்வாதிகளுக்கு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இடம்பெறும் தனியார் விருந்தினர் விடுதிக்கு முன்பாக கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை...

தமிழரசுக் கட்சியின் தலைவர் நான் தான் – மாவை அதிரடி அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்காக, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்ற நிலையில் இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி...

Warning on crypto and romance frauds!

The Canadian Anti-Fraud Centre (CAFC) and the Canadian Investment Regulatory Organization (CIRO) are raising awareness among Canadians about the increasing threat of sophisticated scams,...

அநுரவின் அதிரடி நகர்வு – விளாடிமிர் புடினுக்கு பறந்துள்ள கடிதம்

பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உறுப்புரிமையைப் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு ((Vladimir Putin) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவுக்கான இலங்கைத்...

Latest news

- Advertisement -spot_img