கனடா, ரொறோன்டோவை மையமாகக் கொண்டியங்கும் யுகம் வானொலியில் 30 மணி நேரம் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, சதீஸ் நடராசா ஒலிபரப்புச் சாதனைப் படைத்துள்ளார்.
2024, 27ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பித்து...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வழித்தடத்தில் தனியார் பேருந்தொன்றின் சாரதியொருவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணித்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நேற்றையதினம் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பிலான காணொளிகள்...
யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்றுக் (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து...
கிறிஸ்டியா பிரீன்லண்ட் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தமை ட்ரடோவின் கட்சி மீதான செல்வாக்கை கணிசமாக பலவீனப்படுத்தியுள்ளது எனவும், வரவிருக்கும் தேர்தலில் லிபரல் கட்சி தலைவராக ட்ரூடோ நீடிப்பார் என்றும் தான் நினைக்கவில்லை எனவும்...
சீனாவில் மோசடியில் ஈடுபட்ட கனடாவின் வாங்சகூவார் பகுதியைச் சேர்ந்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டுமனை திட்ட நிறுவனங்களிடம் மோசடி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபருக்கு சுமார் 5 லட்சம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ்...
2025 இல் கனடாவில் உணவுப் பொருட்களின் விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் உணவுப் பொருட்களின் விலை 2025-ல் 3% முதல் 5% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உணவு விலைக்...
கனடாவின் டொரன்டோ மற்றும் டொரன்டோ பெரும்பாக பகுதியில் சிறிதளவு வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம்...
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய காசிப்பிள்ளை குவேந்திரன், திடீர் சுகவீனமடைந்த நிலையில் சனிக்கிழமை(28) உயிரிழந்துள்ளார்.
அவர், பாண் சாப்பிட்டுக்கொண்டு...
கனடாவின் ரொறன்ரோ நகரில் பெண்ணொருவர் வீட்டை உடைத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலவந்தமாக வீட்டுக்குள் பிரவேசித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...
எயார் கனடா விமானம் கியர் செயலிழப்பால் ஆபத்தான முறையில் ஹாலிபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிஏஎல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கும் எயார் கனடா 2259...